இஞ்சீனியர்களுக்கு மத்திய அரசு நிறுவனமான நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் எலக்டிரானிக்ஸ் அண்ட் ஐடி., (NIELIT) இல் வேலை

 நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் எலக்டிரானிக்ஸ் அண்ட் ஐடி., (NIELIT) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது  

காலியிடங்கள்  :

சீனியர் புரோகிராமர்          - 68 இடங்கள்

அசிஸ்டண்ட் புரோகிராமர்    - 27 இடங்கள்

சிஸ்டம் அனாலிஸ்ட்        - 12 இடங்கள்

கன்ஸல்டண்ட்               - 10 இடங்கள்

நெட்வொர்க் ஸ்பெசலிஸ்ட்    - 04 இடங்கள்

மொத்தம்                        - 126 இடங்கள் 

கல்வித்தகுதி    :

பி.இ / பி.டெக் முடித்து இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை    :

இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

வயது    : இந்த லிங்க் மூலமாக சென்று காணவும்

தேர்ச்சி முறை    : எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு  மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க் மூலமாக சென்று காணவும்

கடைசி நாள்    :  09-01-2022

Click Here  - ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க

விண்ணப்ப கட்டணம் : ரூ. 600

பெண்கள் மற்றும் எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.300   

மேலும் விவரங்களுக்கு - https://www.nielit.gov.in/delhi/recruitments

 

Post a Comment

0 Comments