நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள்
ஒரு தொழிலை செய்யும் பொழுதோ அல்லது ஒரு செயலை செய்யும் பொழுதோ அதனை நம்மால் செய்ய முடியுமா அதற்கு நமக்கு தகுதி இருக்கா அதில் தோல்வி அடைந்தால் மற்றவர்கள் கேலி செய்வார்களே என்று வெட்கப்பட்டால் முன்னேற முடியாது...
(2) பயம் :- (Fear)
இதனை நம்மால் செய்ய முடியுமா அதாவது இந்த செயலை நம்மால் செய்ய முடியுமா என பயப்படுவது...
(3) தாழ்வுமனப்பான்மை :- (Poor self-image)
அவங்களுக்கு தைரியம் இருக்கு எனக்கு இல்லை அவர்களுக்கு அதற்கான தகுதி இருக்கு நமக்கு இல்லை என நம்மை நாமே தாழ்த்தி கொள்ளல்...
(4) நாளையவாதி :- (Procrastination)
எந்த செயலையும் நாளை நாளை என தள்ளி போட்டு கொண்டே செல்லுதல்...
(5) சோம்பல் :- (Laziness)
சோம்பல் பட்டுக்கொண்டு எந்த செயலையும் செய்யாமல் இருப்பது...
(6)பிற்போக்கு பழக்க வழக்கம் :- (Negative Habits)
பிற்போக்கான எண்ணங்கள் பிற்போக்கு செயல்கள் ஆகியவற்றால் பிற்போக்கு பழக்க வழக்கங்கள்...
(7) எதிர்மறை எண்ணம்:- (negative thoughts)
எதிர்மறை எண்ணம் நமது முன்னேற்றத்திற்கு மாபெரும் எதிரி என்பது தெரிந்தும் அதை நீக்கும் வழி தெரியாமல் பலரும் திண்டாடுகிறோம்...!!!

0 Comments