About us


வணக்கம் பார்வையாளர்களே !

                நாங்கள் கற்றுக் கொண்டவைகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்க எங்களின்  காரணமாக  நாங்கள்  ஒரு குழுவாக Muganool FM என்ற வலையொலி உருவாக்கி  அதை செயல் படுத்திக்கொண்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாக முகநூல் வாயிலாகவும் Instagram வாயிலாகவும் இந்த  தொடர்பினை விரிவாக்கம்  செய்து கொண்டு உள்ளோம். 

இதன் தொடர்ச்சியாக இந்த வலைப்பூ மூலமாகவும் உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. எங்களின் இந்த பயணம் நீண்ட நெடுதூரம் பயணிக்க உங்க ஆதரவு என்றுமே தேவைதான்.  தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தருவீர்கள் என்று நம்பிக்கையுடன் களமிறங்குகிறோம். 

வானொலி என்பதை வலையொலி மூலம் கொண்டு செல்லலாம் என்ற முயற்சி தான் இது.


Greetings to Viewers,

           We working as a group to Reach out to all Whatever we learned in the Form of YouTube as a channel Muganool FM. As well as we are on Facebook, Instagram to reach out to our content to all.

            In continuation of that, we are happy on reaching you all via this blog. Your support is our strength. we believe your support will continue forever.

This is nothing but, Our Try Radio through YouTube version.








Post a Comment

0 Comments