காக்கா இல்லா சீமையிலே பாடல் வரிகள்


 ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜின்னா

ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜின்னா

ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜிக்கு நக்கடி

ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜின்னா


ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜின்னா

ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜின்னா

ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜிக்கு நக்கடி

ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜின்னா


லெகு லகி லேகி லேகி லெகு லகி

லெகு லகி லேகி லேகி லெகு லகி


காக்கா இல்லா சீமையிலே

காட்டெருமை மேய்கையிலே

காக்கா இல்லா சீமையிலே

காட்டெருமை மேய்கையிலே

கண்ணுறங்கும் வேளையிலே

கண்டேன் கண்ட கனவு ஒன்னு


ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜின்னா

ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜின்னா

ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜிக்கு நக்கடி

ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜின்னா


ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜின்னா

ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜின்னா

ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜிக்கு நக்கடி

ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜின்னா


மயிலாட்டம் ஆடனுன்னு

மைக்கில் ஜாக்சன் வந்திருக்கேன்

மயிலாட்டம் ஆடனுன்னு

மைக்கில் ஜாக்சன் வந்திருக்கேன்

ஆட்டம் பாக்க ஆள் இல்லேன்னு

அடுத்த வண்டி புடிச்சாருங்க


ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜின்னா

ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜின்னா

ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜிக்கு நக்கடி

ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜின்னா


ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜின்னா

ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜின்னா

ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜிக்கு நக்கடி

ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜின்னா


லெகு லகி லேகி லேகி லெகு லகி

லெகு லகி லேகி லேகி லெகு லகி


நாத்து நடும் பெண்டுகளே

நடவு பாட்டு பாடயிலே

நாத்து நடும் பெண்டுகளே

நடவு பாட்டு பாடயிலே

தாகமுன்னு நீங்க சொல்ல

தந்தேன் நானும் கொக்கொ கோலா


ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜின்னா

ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜின்னா

ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜிக்கு நக்கடி

ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜின்னா


ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜின்னா

ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜின்னா

ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜிக்கு நக்கடி

ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜின்னா


கலப்பை ஏதும் இல்லாமலே

கம்பியூட்டர நானும் தொட்டேன்

கலப்பை ஏதும் இல்லாமலே

கம்பியூட்டர நானும் தொட்டேன்

விதை ஏதும் போடாமலே

வெள்ளாமை விளைஞ்சதுங்க


மந்திரியா இருக்க சொல்லி

மத்தியிலே அழைச்சானுங்க

மந்திரியா இருக்க சொல்லி

மத்தியிலே அழைச்சானுங்க

வெள்ளை வேட்டி இல்லாமத்தான் நான்

வேணாமுன்னு சொல்லிப்புட்டேன்


லெகு லகி லேகி லேகி லெகு லகி

லெகு லகி லேகி லேகி லெகு லகி


ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜின்னா

ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜின்னா

ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜிக்கு நக்கடி

ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜின்னா


ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜின்னா

ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜின்னா

ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜிக்கு நக்கடி

ஜின்ஜிக்கு நக்கடி ஜின்ஜின்னா


பாடியவர்  : புஷ்பவனம் குப்புசாமி 

பாடல் வகை :  நாட்டுபுற பாடல் 


காக்கா இல்லா சீமையிலே, Kaka Illa Seemaiyile Song Lyrics in Tamil, Nattupura Padalgal, Pushpavanam Kuppusamy,  நாட்டுபுற பாட்டு 


Post a Comment

0 Comments