காமராசர்

அரசியல் நாகரிகத்தின் ஆண்டவனே - பல 
அணைகளை கட்டி மாண்டவனே 

எதிரியும் புகழ்ந்த நல்லவனே - உம்மை 
எடுத்ததால் எமனும் கெட்டவனே 

கல்விகண்ணை திறந்து வைத்து - நீர் 
கண் மூடி போனதென்ன

பட்டி தொட்டியிலும் பள்ளி வந்தது 
யாறாலே?
படிக்காத மேதை காமராசர் 
அவரலே !

மதிய உணவுத் திட்டம் வந்தது 
யாராலே?
மாங்காப் புகளுடைய ஏழைப் பங்காளர் 
அவரலே !

மூடிய பள்ளிகள் திறக்கப் பட்டது 
யாராலே?
அறிவுக் கண்ணைத் திறந்த தலைவர் 
அவரலே !


பா.டிஜா ஸ்ரீ 


 

Post a Comment

0 Comments