சரியான இலக்குடன் பயணிக்க வேண்டும் - வாழ்வியல் சிந்தனை

 

ஒரு சிங்கம் ஒரு எலியை  பிடிக்க 

முழு திறன் கொண்டதாக இருந்தாலும், 

அது ஒருபோதும் எலியை பிடிக்காது.

உங்களால் முடியும் என்பதால், 

நீங்கள் சிறுமையான செயலை

செய்ய வேண்டும் என்று அல்ல.


சிங்கத்திற்கு இறையாகும் 

எலியின் சிறிய உடல்  

போதுமான புரதம் இல்லை,


எலியைத் துரத்தினால் வீணாக சிங்கத்தின் சக்தி வீணடிக்கப்படும்.

சிங்கம் எலியை வேட்டையாடி உண்டால் பட்டினியால் இறக்க நேரிடும்.

சிங்கம் எலிகளுக்கு பதிலாக வரிக்குதிரைகளை சாப்பிடுகிறது.

சிறுமை தரும் சிறிய கனவுகளைத் துரத்துவது.


உங்கள் ஆற்றலையும் நேரத்தையும் சக்தியையும் விரையமாக்கும்.

உங்களை சோர்வடையச் செய்யும், சோர்ந்து போக வழிவகுக்கும்,

நீங்கள் விரைவில் தோற்றது போல் உணர்வீர்கள்.


இந்த கேள்வியை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்:

நான் எலிகளை துரத்துவதில் வேகமாய் இருக்கிறேனா,

விவேகமாய் இருக்கிறேனா...?


தங்கள் சரியான இலக்குகளை சீரமைக்கவும்.

கட்டுப் படுத்தப்பட்ட  நம்பிக்கைகளை உடைத்து சவால்களை ஏற்கின்றோமா?


இது சில தனித்துவமான மாற்றங்களுக்கு வழிவகுத்து வெற்றியை உங்களுக்கு வழங்கும்.

Post a Comment

0 Comments