பத்திரம் யார் பெயரில் இருக்கிறது என இணையதளத்திலேயே பார்க்கலாம்

 ஓருவரின் பத்திரம் உண்மையானது தானா ?. அது அவர்கள் பெயரில் தான் இருக்கிறதா என அறிந்து கொள்ள கண்டபடி இனி அலையத்தேவை இல்லை. 

அதற்கான இணைய தள முகவரி கீழ இருக்கு பாருங்க. 

  • மண்டலம் 
  • சார் பதிவாளர் அலுவலகம் 
  • கிராமம் 
  • தெரு பெயர்/ புல எண் 
போன்ற தகவல்களை உள்ளிட்டால் நமக்கு தேவையான தகவல்களான யார் பெயரில் இருக்கிறது, எவ்வளவு இருக்கிறது என்பது போன்ற தகவல்கள் தெரிய வரும். 

நம்மை ஏமாற்றுகிறார்களோ என்ற சந்தேகமே இல்லாமல் தைரியமாக செயல்பாட்டில் இறங்கலாம். 

இணைய தள முகவரி : https://tnreginet.gov.in/portal/



Post a Comment

0 Comments