இந்திய நறுமண பொருட்கள் வாரியத்தில் (Spices Board of India) கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியான SC/ST பிரிவினர் விண்ணப்பிக்கலாம்.
பணியிடம்:
சென்னை, தூத்துக்குடி, மும்பை, குண்டூர், கண்ட்லா,ஜோத்பூர், ரேபரேலி, கேரளா, குஜராத்
1.பணி: Trainee Analyst (Chemistry)
காலியிடங்கள்: 24
சம்பளம்: Rs.17,000 – Rs.18,000
கல்வித்தகுதி: Chemistry பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு
வயதுவரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
2.பணி: Trainee Analyst (Microbiology)
காலியிடங்கள்’: 09
சம்பளம்: Rs.17,000 – Rs.18,000
கல்வித்தகுதி: Microbiology பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு
வயதுவரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
3.பணி: Sample Receipt Desk (SRD) Trainee
காலியிடங்கள்: 13
சம்பளம்: Rs.17,000
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு
வயதுவரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 18.01.2022
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: காலியிடம் எற்பட்டுள்ள இந்திய நறுமண வாரியத்தில் நடைபெறும்
நேர்முகத்தேர்வின் போது தகுதியானவர்கள் என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: http://indianspices.com/sites/default/files/Approved%20common%20Notification.pdf

0 Comments