இயற்கையின் விந்தையறிவோம்:
கீழே உள்ள படத்தில் பார்ப்பது (இலை ஆடு. ?!!!) Leaf Sheep. உலகிலேயே ஒளிர்ச்சேர்க்கை (photosynthesis) மேற்கொள்ளும் ஒரே விலங்கு இந்த லீப் சீப்.
இது ஜப்பான், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைனஸ்ன் ஆழமற்ற கடற்பகுதியில் மிதக்கும் அற்புதமான, அழகான விலங்கினமாகும். உடலில் முற்களைப் போன்ற அமைப்புடன் முகம் ஆடு அல்லது பசுவின் அமைப்புடன் இருப்பதாலும் மற்றும் ஒரு சிறிய தாவரத்தின் அமைப்பை ஒத்திருப்பதாலும் இது 'Leaf Sheep' என்றழைக்கப்படுகிறது.
இது Sea-slug குடும்பத்பத்தைச் சேர்ந்தது. இதற்கு தேவையான அதிகப்படியான சக்தியை சூரியனிடமே பெற்றுக்கொள்வதால், உலகில் ஒளிர்ச்சேர்க்கை மேற்கொள்ளும் ஒரே விலங்கினமாக அறியப்படுகிறது.

0 Comments