தென் திசை தேசத்திலே, தென்னவன் வம்சத்திலே,எளிமைக்கு எடுத்துக்காட்டாய், எட்டாத புகழ் கொண்ட, எட்டுத் திக்கும் போற்றும் புதல்வனே..!
அறியாமையால் அடக்கி வைத்…
விருதுப்பட்டி நாயகனே சிவகாமியின் புதல்வனே
படிக்காத மேதாவியே மதிய உணவு அளித்த வள்ளலே
பட்டி தொட்டி எல்லாம் பள்ளிக்கூடமே உம்முடையே ஆட்சிக்காலத்தில் வறுமை…
அரசியல் நாகரிகத்தின் ஆண்டவனே - பல அணைகளை கட்டி மாண்டவனே
எதிரியும் புகழ்ந்த நல்லவனே - உம்மை எடுத்ததால் எமனும் கெட்டவனே
கல்விகண்ணை திறந்து வைத்து - நீர…
கலகமே இருப்பின் கவனம் கொண்டு கலங்கா நெஞ்சம் கணங்கள் கடந்தும் கர்மவீரர் கல்விக்கோர்
கவிதையே
அன்வர் சகிப்
அண்ணலின் சீடராய் அயராது பாடுபட்டீர்கள்!
அவர்தம் வழியில்
கதராடை உடுத்தி
மற்றதனை மறுத்தீர்கள்!
எளிமையின் சின்னமாய்
இறுதி வரை
வாழ்ந்தீர்கள்!
ஏழைக்கும்
கல்…
விருதையிலே முளைத்த செடியாம் - நம் காமராசர் ஏழைகளின் பழி தீர்த்த வள்ளலாம் - நம் காமராசர்
பசிக்கு உணவு எனும் சத்துணுவுத் திட்டத்தால் பசியுடன் இருக…
Information
Social Plugin